உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக்கந்த சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா!

மலைக்கந்த சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா!

சிவகங்கை: கட்டாணிபட்டி கிராமம் பெரியகோட்டை மலையில் அமைந்துள்ள அருள்மிகு மலைக்கந்த சுவாமி தைப்பூசத் திருவிழா வெள்ளிக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது. கட்டாணிபட்டிக்  கிராமம், பெரியகோட்டைப்பட்டி, பொன்குண்டுப்பட்டி, நடுவிப்பட்டி, கீழ்ப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தும், பால்குடம், காவடி ஆகியவற்றுடன் வந்து விழாவில் கலந்து கொண்டு மலையின் மேல் உள்ள முருகனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !