மாதப்பூரில் தைப்பூச தேர்த் திருவிழா
ADDED :4315 days ago
பல்லடம்: மாதப்பூர் அருள்மிகு முத்துக்குமாரசாமி கோவில் தைப்பூசத் தேரோட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, கணபதி ஹோமம், மகா அபிஷேகம், அலங்கார பூஜை ஆகியவை நடைபெற்றன.