கனகாசலக்குமரன் கோவிலில் தைப்பூசத் திருவிழா!
ADDED :4315 days ago
ஈரோடு: மொடக்குறிச்சி எழுமாத்தூர் கனககிரிமலை கனகாசலக்குமரன் கோவிலில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தைப்பூசத்தையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 6 மணிமுதல் கோமாதா பூஜையும், முதற்படி விநாயகருக்கு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது.