உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீசன் நிறைவு: கன்னியாகுமரி வெறிசோடியது!

சீசன் நிறைவு: கன்னியாகுமரி வெறிசோடியது!

நாகர்கோவில்: முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் நவ.15 முதல் சீசன் தொடங்கியது. ஜன.15-ம் தேதி பொங்கல் பண்டிகையுடன் சீசன் நிறைவு பெற்று விட்டது. இதை தொடர்ந்து இங்கு கட்டப்பட்டிருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று காலையில் கன்னியாகுமரியில் குறைவான சுற்றுலா பயணிகளே காணப்பட்டனர். சன்னதிதெரு, படகுத்துறை, சங்கிலித்துறை, திருவேணி சங்கமம், சன்செட்பாயின் ஆகிய பகுதிகள் வெறிச்சோடி ககணப்பட்டது. இனி ஏப்ரல் 15-ம் தேதிக்கு பின்னர் பள்ளி விடுமுறை தொடங்கும் போது சீசனும் தொடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !