அஸ்வமேத பலன்!
ADDED :4392 days ago
துளசிதேவி திருமாலைத் திருமணம் செய்து கொண்டது கார்த்திகை மாத (பிருந்தாவன) துவாதசி நாளில்தான். இம்மாதம் முழுவதும், துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபட்டு வந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு என்பர்.