மடக்கு தீபாராதனை
ADDED :4393 days ago
கார்த்திகை தீபத்தன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து பெரிய அளவில் தீபாராதனைகள் நடக்கும். இதை மடக்கு தீபாராதனை என்பர்.