அஷ்டமங்கலப் பொருட்கள்!
ADDED :4301 days ago
1. சாமரம், 2. நிறைகுடம், 3. கண்ணாடி, 4. அங்குசம், 5. முரசு, 6. விளக்கு, 7. கொடி, 8. இணை மீன்கள். இந்த எட்டுப் பொருள்களும் மங்கலப் பொருட்கள் என்கின்றன புராணங்கள்.