உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் கலசப் பூஜை!

மாரியம்மன் கோவிலில் கலசப் பூஜை!

வெறையூ: ஆருத்ராபட்டு மாரியம்மன் கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கலசப் பூஜை மற்றும் விக்கிரகங்கள் வழிபாடு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிராம மக்களின் நன்மைக்காகவும், ஊர் பொதுமக்களின் ஒற்றுமைக்காகவும் இப் பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !