உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கண்ணாடி அறையில் திருவதிகை சரநாராயண பெருமாள்!

திருக்கண்ணாடி அறையில் திருவதிகை சரநாராயண பெருமாள்!

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !