உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகாத்தம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!

நாகாத்தம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!

புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில் நேற்று மாலை கோவில் மண்டபத்தில் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. நாகாத்தம்மன் கோயிலில்,  பொது மக்கள் அனைவரும் வாழ்வில் நலமுடன் வாழ வேண்டி, பெண்கள்  குத்துவிளக்கு பூஜை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !