உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்தூர் பெரியமாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை!

ஆத்தூர் பெரியமாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை!

ஆத்தூர்:  பெரியமாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோயிலில் தை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அனைத்துச் செல்வங்கள் கிடைக்கவும், நாடு நலம் பெறவும், மழை பெய்ய வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இதில் ஏராளமான பெண்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !