உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையானுக்கு 33 கிலோ தங்க காசு மாலை: ரூ.5 கோடியில் அன்னதான சத்திரம்!

திருப்பதி ஏழுமலையானுக்கு 33 கிலோ தங்க காசு மாலை: ரூ.5 கோடியில் அன்னதான சத்திரம்!

திருமலை: ஏழுமலையானுக்கு ரூ.11 கோடி செலவில் 33 கிலோ தங்க காசுமாலையை காணிக்கையாக வழங்க பக்தர் ஒருவர் முன்வந்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், ரூ.64 லட்சம் செலவில் கல்யாண வெங்கடேஸ்வரருக்கு தங்கலட்சுமி கவசம் செய்யப்படும். திருச்சானூரில், ரூ.5 கோடியில் புதிய அன்னதான சத்திரம் கட்டப்படும் என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜு கூறியனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !