மலர் மேல் மாருதி!
ADDED :4411 days ago
வட அமெரிக்காவில், கலிபோர்னியாவில் லிவர்மோர் நகரில் சிவா-விஷ்ணு கோயிலில் 14 அடி உயரமுள்ள அனுமன் தாமரை மலர்மீது கூப்பிய திருக்கரத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருவது எந்த அனுமன் கோயிலிலும் காண முடியாத சிறப்பம்சமாகும்.