உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜ நாராயணனுக்கு இன்று திருமஞ்சனம்

ராஜ நாராயணனுக்கு இன்று திருமஞ்சனம்

விழுப்புரம்: வி.அகரம் கிராமத்தில் அமைந்துள்ள ராஜ நாராயண பெருமாள் கோவிலில் இன்று (7ம் தேதி) அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது. விழாவையொட்டி இன்று (7ம் தேதி) மாலை 4:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவருக்கும் அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் ராஜலட்சுமி தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.பின்னர் 5:00 மணிக்கு அலங்கார பெருமாள் கோவில் உள்புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை ரகு நாதன் பட்டாச்சாரியார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !