முதலில் குரு!
ADDED :4351 days ago
ராமரை வணங்கும்போது அவரது குலகுருவான வசிஷ்டரை, ஸ்ரீராமகுருவாய பிரும்ம ரிஷி வசிஷ்ட மகாமுனியாய நமஹ எனக்கூறி, வணங்க வேண்டும். குருவை வணங்குவதால் சீடனின் அருள் உடனே கிட்டும்!