இறைவனிடம் பக்தி செலுத்த வேண்டும் என்ற கருத்து எப்போது தோன்றியது?
ADDED :4646 days ago
மிகப் பழைய காலமாகிய சிந்துவெளி நாகரிகக் காலத்திலேயே, இறைவனிடம் பக்தி செலுத்துவது என்பது இருந்திருக்கிறது. கன்னியாகுமரிக்குத் தெற்கில் லெமோரியாக் கண்டம் என்ற ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்தது. அதில் பஃறுளி என்ற ஓர் ஆறும் இருந்திருக்கிறது. அந்த நிலப்பரப்பைக் கடல் கொள்வதற்கும் முன்பே அங்கு சிவ வழிபாடு இருந்திருக்கிறது என்று, தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன.