உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவத்கீதையை, கீதா மாதா என்று அழைப்பது ஏன்?

பகவத்கீதையை, கீதா மாதா என்று அழைப்பது ஏன்?

குழந்தையின் மீது எல்லோருக்கும் அன்பு இருந்தாலும், எல்லோரையும்விட தாயே குழந்தையின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறாள். அதுபோல் நம்மீது அதிக அக்கறை கொண்ட பகவத்கீதையை கீதா மாதா என்கிறோம்: வேதத்தை வேத மாதா என்கிறோம். பகவத்கீதை என் தாய் என்று காந்தியடிகள் சொல்வது வழக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !