மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நகரும் நிழற்பந்தல்!
ADDED :4248 days ago
மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் ஆடி வீதியில், தனியார் மூலம் ரூ.20 லட்சம் மதிப்பில் பாலிகார்பனேட் சீட்டினால் ஆன நகரும் நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒன்றின் அளவு 10 அடி நீளம், 5 அடி அகலம். இதை தொடர்ந்து பொற்றாமரைக்குளத்தில், இரும்பு வேலி அகற்றப்பட்டு கல்தூண் அமைக்கப்படவுள்ளது.