திருநாகேஸ்வரத்தில் சங்காபிஷேகம்!
ADDED :4280 days ago
திருநாகேஸ்வரம்: நவக்கிரகங்களில் ராகு தலம் எனப்படும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.