கணவனுக்கு மனைவி திருநீறு இடலாமா?
ADDED :4632 days ago
இதெல்லாம் இப்போது அன்பு என்ற பெயரில் ஸ்டைலாகி விட்டது. நம் நாட்டில் நடக்கும் அநியாயம், அக்கிரமங்களுக்கு காரணமே, நம் பழைய சம்பிரதாயங்களை மறந்து விட்டது தான்.