கணவன், மனைவி புரிந்து வாழ்வது பூர்வஜென்ம புண்ணியத்தைப் பொறுத்ததா?
ADDED :4632 days ago
இதிலென்ன சந்தேகம்! பூர்வ ஜென்மத்தில் நாம் நமது மனைவியை துன்பப்படுத்திஇருந்தால், இந்தப்பிறவியில் அதே துன்பத்தை தர அவள்பிறப்பெடுத்து வந்திருப்பாள்.நல்லபடியாக நடத்தியிருந்தால், விட்டுக்கொடுத்து செல்வாள்.இது கணவன், மனைவிஉறவுக்கு மட்டுமல்ல! எல்லா வகையான நிகழ்வுகளுக்கும் பொருந்தும்.