உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தலூரில் மயானக் கொள்ளை : இன்று தேரோட்டம்

சித்தலூரில் மயானக் கொள்ளை : இன்று தேரோட்டம்

தியாகதுருவம்: விழுப்புரம் மாவட்டம்  சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோயில் மாயான கொள்ளை திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடக்கிறது.கடந்த மாதம்  27-ம் தேதி  கொடியயேற்றத்துடன் துவங்கிய இத்திருவிழாவில் மூலம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து இன்று தேரோட்டம் நடக்கிறது.  முன்னதாக  மணிமுக்தா ஆற்றங்கரையில் மண்ணால் செய்யப்பட்ட பிரம்மாண்ட அம்மன் சிலைக்கு பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !