உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

ஆரல்வாய்மொழி: பெருமாள்புரத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வரும் 16ம்தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. 16ம்தேதி காலை 6.15 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமமும் மற்றும் பகவதி பூஜையும் நடக்கிறது. 19ம் தேதி காலையில் 10 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், தொடர்ந்து முத்தாரம்மன், பத்திர காளியம்மன், மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !