உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாயன்மார்களில் உழவாரப்பணி செய்தவர் யார்?

நாயன்மார்களில் உழவாரப்பணி செய்தவர் யார்?

திருநாவுக்கரசரின் கையில் உழவாரப்படை என்ற ஆயுதம் இருந்தது. கோயில் சுற்றுப்புறங்களில் வளர்ந்துள்ள புல், பூண்டுகளைக் கொத்தியெடுக்க இது பயன்படும். ஒருமுறை, சிவன் சோதிப்பதற்காக, நவரத்தினங்களைக் குவியச் செய்தார். அதற்கு ஆசைப்படாமல் உழவாரப்படையால்அதையும் தள்ளிப் போட்டு விட்டுப் புறப்பட்டார். அதனால் தான் அவரை பற்றி நாம் இன்றும் பேசுகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !