உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமையல் அறையிலேயே பூஜையறையும் இருப்பது சரியானதா?

சமையல் அறையிலேயே பூஜையறையும் இருப்பது சரியானதா?

சமையல் அறையில் பூஜையறை வைக்கும் வழக்கம் அந்தக் காலத்தில் உண்டு. சமையல் அறையும் வழிபாட்டுக்குரிய இடமாகவே இருந்தது. மேலும், சைவம் சமைக்கும் வீடுகளில் மட்டுமே இத்தகைய அமைப்பு இருந்தது. பெண்கள் காலையில் நீராடி, வாசல் தெளித்த பின்,அடுப்பையும் சாணத்தால் மெழுகி கோலம் இடுவர் (அப்போதெல்லாம் விறகு அடுப்பு). மாதவிலக்கு நாட்களில் பெண்கள் பூஜையறையைப் போலவே, சமையலறைக்கும் செல்ல மாட்டார்கள். இப்போது காலம் மாறிப்போனதால், கோலமும் மாறிவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !