முன்னோர் செய்த பாவம் பாதிக்காமல் இருக்க எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?
ADDED :4622 days ago
முன்னோர் செய்த பாவம் நீங்க, தீர்த்த விசேஷம் நிறைந்த காசி, ராமேஸ்வரம் போன்ற திருத்தலங்களுக்கு சென்று வர பாவம் நீங்கும். பசுவை பக்தியுடன் வணங்கி, பசும்புல், பழம் போன்றவற்றை உண்ணக் கொடுத்தாலும் புண்ணிய பலன் உண்டாகும்.