உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்றைய நாள் எப்படி!

இன்றைய நாள் எப்படி!

இன்று விஜய வருடம் பங்குனி மாதம் 7ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 19ம் தேதி. 21.3.14 வெள்ளிக் கிழமை, தேய்பிறை.
இன்று, பஞ்சமி திதி இரவு மணி 9:52 வரை, அதன்பின் சஷ்டி திதி. விசாகம் நட்சத்திரம் மதியம் மணி 3:11 வரை, அதன்பின் அனுஷம் நட்சத்திரம்.
சித்தயோகம், கீழ்நோக்கு நாள்.

* நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
* ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
* எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
* குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
* சூலம்: மேற்கு

* பரிகாரம்: வெல்லம்
பொது: திருப்பரங்குன்றம் முருகன் ரதோத்சவம், உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் காலை வெள்ளிப்பல்லக்கில் பவனி, மன்னார்குடி ராஜகோபால சுவாமி ராஜாங்க ஹம்ச வாகனத்தில் பவனி, முருகன் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

இன்றைய நட்சத்திர பலன்

அசுவினி - கணிப்பு தவறும்
பரணி - அபிவிருத்தி
கார்த்திகை - அவசரச் செயல்
ரோகிணி - கல்வியறிவு
மிருகசீரிடம் - பணக்கஷ்டம்
திருவாதிரை - உரிமை மதித்தல்
புனர்பூசம் - கடின வார்த்தை
பூசம் - உதவும் மனம்
ஆயில்யம் - பயம் விலகும்
மகம் - வேலைப்பளு
பூரம்- இன்ப வாழ்வு
உத்திரம் - தொந்தரவு
அஸ்தம் - தெய்வீகத் தன்மை
சித்திரை - அவமதிப்பு
சுவாதி - புதிய நிகழ்வு
விசாகம் -சங்கடம்
அனுஷம் -அதிர்ஷ்டம்
கேட்டை - அரவணைப்பு
மூலம் - கருத்து வேறுபாடு
பூராடம் - செல்வ வளம்
உத்திராடம் - தடைகளால் வருத்தம்
திருவோணம் -புதுமை எண்ணம்
அவிட்டம் - கவனச்செயல்
சதயம் - உழைப்பில் உயர்வு
பூரட்டாதி - நிதானமற்ற பேச்சு
உத்திரட்டாதி - புத்துணர்வு
ரேவதி - சமரசம்

சிறப்புபலன்: ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களின் மனதில், தெய்வ நம்பிக்கை வளரும். மீன ராசிக்காரர்களுக்கு, முன்னர் செய்த நற்செயலின் புண்ணியம் துணைநிற்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !