உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விதிப்படி நடக்கிறது என்றால்.. கடவுளை ஏன் வழிபட வேண்டும்?

விதிப்படி நடக்கிறது என்றால்.. கடவுளை ஏன் வழிபட வேண்டும்?

விதிப்படி தான் எல்லாம் நடக்கிறது. இருந்தாலும், நோயாளிக்கு செய்யப் படும் மருத்துவம் போல, வழிபாடு துணை நிற்கிறது. நோயின் தீவிரம் நம்மைப் பாதிக்காமல் இருக்கவும், அதை தாங்குமளவு உடல் வலிமை பெறவும் மருத்துவர் உதவுகிறார். அதைப் போலவே, கடவுள் விதிவழி நடக்கும் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களைத் தாங்கும் பக்குவத்தைத் தருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !