பூஜையறையில் ஆண்கள் விளக்கேற்றி வைக்கலாமா?
ADDED :4618 days ago
நாயன்மார்கள் விளக்கேற்றாமலா சிவனை பூஜித்தார்கள்? தினமும்ஆண்டவனை அருட்பெருஞ்ஜோதியாக வழிபட்டவர்தானே வள்ளலார். விளக்கேற்றி வழிபடுவது பெண்களுக்கு மட்டும் உரியது என எண்ணத்தேவையில்லை.