ஆண்கள் விபூதி பூசுவது, பெண்கள் குங்குமம் வைப்பது எதுசரியானது?
ADDED :4618 days ago
விபூதி, குங்குமம் இரண்டும்இட்டுக் கொள்வதே சரியானமுறை. தற்காலத்தில் விபூதியை ஆண்கள் மட்டும் பூசிக்கொள்வதும், பெண்கள் குங்குமம் வைத்துக்கொள்வதும் நடைமுறையாகி விட்டது. அம்மையும்,அப்பனும் போல,விபூதி குங்குமம் இரண்டும்
இணைந்தே இருக்க வேண்டும்.