உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமண முதலிபுதுாரில் மகா குருபூஜை!

ரமண முதலிபுதுாரில் மகா குருபூஜை!

ஆனைமலை : ஆனைமலையை அடுத்துள்ள ரமண முதலிபுதுார் பகுதியில் உள்ள மகுடீஸ்வரி உடனமர் மண்கண்டீஸ்வர் குருமடாலயத்தில் இன்று (27ம் தேதி) மகாகுருபூஜையும், அடிகளாரின் அவதாரப் பெருவிழாவும் நடக்கிறது. காலை 6;30 மணிமுதல் 8;30 மணிவரை மேதா தட்சணாமூர்த்திக்கு குரு மந்திர ேஹாமம்; 9:00 மணிக்கு மகா அபிேஷகம், தீபாராதனை, மலர் வழிபாடு, பேரொளி அர்ச்சனையும் நடக்கிறது.இதனைத்தொடர்ந்து அவதாரப்பெருவிழா நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு அன்னம் பாலிப்பும், சாது சன்யாசிகளுக்கு வஸ்திரதானமும் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !