உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மகா மாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை!

மதுரை மகா மாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை!

மதுரை : மதுரை அருகே சிந்தாமணி அண்ணாதெரு வேளுக்குடி மகா மாரியம்மன் கோயிலில், பிப்.,12ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து, மண்டலாபிஷேக நிவர்த்தி திருவிளக்கு பூஜை, நேற்று நடந்தது. பூஜாரிகள் மனோகரன்-நாகசுந்தரி, சரவணன்-விமலா ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !