உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் மடத்தில் ஸ்ரீராம நவமி விழா

ஸ்ரீரங்கம் மடத்தில் ஸ்ரீராம நவமி விழா

திருச்சி: ஸ்ரீரங்கம் சிருங்கேரி மடத்தில் ஸ்ரீராம நவமி சங்கீத மஹோத்சவத்தையொட்டி  .ஸ்ரீராம நவமி விழா ஸ்ரீரங்கம் சிருங்கேரி மடத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது. 8 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில்  ஏப். 6-ம் தேதி வரை இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !