உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பத்தடியான் வழிபாடு!

கம்பத்தடியான் வழிபாடு!

திருநெல்வேலி சந்திப்பிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மேலத் திருவேங்கட புரம் திருவேங்கடநாதன் கோயிலின் வெளியே கொடி மரம் இருப்பது விசேஷம். இதில் கம்பத்தடியன் என்ற தெய்வம் இருக்கிறது. உயரமான கட்டடங்களில் வேலை செய்பவர்கள் இந்த கம்பத் தடியனை வழிபட்டால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !