கல்யாணம் நடக்க மாங்கல்ய காணிக்கை!
ADDED :4605 days ago
உத்திரமேரூரில் உள்ள அனந்தவல்லித் தாயாரை வழிபட்டால் கல்யாணம் விரைவில் நடக்கும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் அதிக அளவில் பக்தர்கள் திருமாங்கல்யம் காணிக்கையாக செலுத்துகின்றனர்.