உருவம் இல்லாத முருகன்!
ADDED :4605 days ago
விருத்தாசலம் மணவாளநல்லூரில் கொளஞ்சிச் செடிகள் அடர்ந்த பகுதியில் ஆதியில் முருகன் இருந்ததால், அவருக்கு கொளஞ்சியப்பர் எனப் பெயர். முருகனுக்கு உருவம் இல்லை. முருகனது சக்கரம் பொறிக்கப்பட்ட பீடமே சந்தனக் காப்பிட்டு வழிபடப் பெறுகிறது.