உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி, தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர் திருவிழா

திருச்சி, தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர் திருவிழா

திருச்சி:  திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த மாதம் 25--ம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.  தொடர்ந்து   முக்கிய நிகழ்ச்சியான தேர்த்தூக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.   நேற்று மாலை எல்லை உடைக்கும் நிகழ்ச்சிக்காக முக்கிய வீதிகள் வழியே சென்றது.  பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !