உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடக்கே எப்படி?

வடக்கே எப்படி?

வடமாநிலங்களில்,சித்திரை மாதவளர்பிறைபிரதமை தொடங்கிநவமி வரையுள்ள9 நாட்களையும்ராம நவராத்திரிஅல்லது சித்திரைநவராத்திரியாககொண்டாடுவர்.இந்நாட்களில் ராமனின்வாழ்க்கை வரலாற்றைபஜனையாகப் பாடி ஆடுவர். துளசிதாசரின்இந்தி ராமாயணமான,ராமசரித மானஸ் கோயில்களில் படிக்கப்படும்.ராமநவமியன்றுகுழந்தை ராமன் சிலையை தொட்டிலில் வைத்து தாலாட்டிப் பாடுவர். அயோத்தியில் ஓடும்சரயுநதியில் ராமநவமியன்று நீராடினால் பாவம்தொலையும் என்பது ஐதீகம். இதனால், பக்தர்கள் சரயுவில் நீராடிய பின்னர், ராமர், சீதா,லட்சுமணர், ஆஞ்சநேயர்ஆகியோரின் ÷ஷாப யாத்திரை என்னும் தேர்பவனியில்கலந்து கொள்வர்.ராமர், சீதை, அனுமன் வேடமிட்ட கோலத்தில் பக்தர்கள் அயோத்தி முழுவதும் வலம்வருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !