ராமநவமி விரதம்!
ADDED :4601 days ago
ராம நவமியன்று எளிமையானமுறையில் விரதம்இருந்து வழிபட்டால் புத்திரத் தடை நீங்கி விரைவில் மழலைச் செல்வம் வாய்க்கும் என்பது ஐதீகம்.ஸ்ரீராமஜெயம்மந்திரத்தை 1008 முறை ஜெபிக்க வேண்டும். பானகம், நீர்மோர், பாசிப்பருப்பு, சுண்டல், தயிர்சாதத்தை ராமபிரானுக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். ராமநவமி விரதபயனாகப் பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தால் ராம் என்றும், பெண்ணாக இருந்தால் சீதா என்றும்பெயரிடுவதாக வேண்டிக் கொள்வர்.