உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இனிப்பான செய்தி!

இனிப்பான செய்தி!

ததசரதருக்கு நீண்டநாள் குழந்தை இல்லை. குலகுரு வசிஷ்டர்வழிகாட்டுதலால், புத்திரகாமேஷ்டியாகம் நடத்தினார். ரிஷ்யசிருங்கரை அழைத்தால் யாகம் சிறப்பாக முடியும் என வசிஷ்டர் தெரிவிக்க, அதன்படி அயோத்தியில் பிரம்மாண்டமாக யாகம் நடந்தது. யாகத் தீயில் யக்னேஸ்வரன் என்ற தெய்வம் தோன்றி, பாயாசம் வழங்கியது. தசரதரின் மனைவியரான கோசலை, கைகேயி, சுமித்ரை மூவரும் அதைப் பருக, மூவருக்கும் குழந்தைப் பேறு வாய்த்தது. சித்திரை மாதம் வளர்பிறை நவமியன்று, ராமன் கோசலையின் மகனாகஅவதரித்தார். கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு லட்சுமணர், சத்ருக்கனனும் பிறந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !