உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத் விழா

சங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத் விழா

சங்ககிரி :  சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சோமேஸ்வரர்  கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி சோமேஸ்வரர் கோயிலில்  வரும் ஞாயிறன்று மாலை 6 மணிக்கு சோமேஸ்வரர் உடனமர் சௌந்தரநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு, சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !