உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியலூர் வீரநாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்

அரியலூர் வீரநாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்

ஜெயங்கொண்டம் :  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த குருவாலப்பர்கோவிலில்  நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. விழாவை காண பல்வேறு பகுதியிலுள்ள பக்தர்களுக்கு கும்பாபிஷேக விழாக் குழுவினர் வீரநாராயணப் பெருமாள் சுவாமி, மகா விஷ்ணு மகாலஷ்மி ஆகியோருடன் காட்சியளிக் கும் படத்துடன் அழைப்பிதழை வழங்கியிருந்தனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !