உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நொளம்பூர் வைகுந்த நாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

நொளம்பூர் வைகுந்த நாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சென்னை:  நொளம்பூர் வைகுந்த நாத பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் மே 12ல் நடைபெறுகிறது. இக்கோயிலில் மே 9ல் வாஸ்து ஹோமம், பூர்ணாஹூதி, ஹோமகும்ப ப்ரதிஷ்டை ஆகியவை தொடங்கி, தொடர்ந்து மே 12ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !