உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா!

கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா!

பொன்னேரி:  பொன்னேரி திருவாயர்பாடியில் கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. புதன்கிழமை காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை நடைபெற்றது. வியாழக்கிழமை காலை அனுமந்த வாகன உலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !