உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மும்மூர்த்தி கோயில் கும்பாபிஷேகம்

மும்மூர்த்தி கோயில் கும்பாபிஷேகம்

மதுரை: மதுரை வலையங்குளம் மகாலட்சுமி நகர் மும்மூர்த்தி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சோளங்குருணி, வலையங்குளம் ஊராட்சி தலைவர்கள் சிட்டுப்பிள்ளை, பிச்சை, ஜனதா தள பொதுச் செயலாளர் ஜான் மோசஸ், வக்கீல் பாண்டியராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !