ரகூத்வஜ தீர்த்தர் சுவாமிகள் ஆராதனை விழா
ADDED :4182 days ago
ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், சிருங்கேரி மடத்திற்குப் பின்புறம் உள்ள மூல பிருந்தாவனக் கோவிலில் ஸ்ரீ ரகூத்வஜ தீர்த்தர் சுவாமிகளின் ஆராதனை விழா அபிஷேக ஆராதனையுடன் துவங்கியது.இதில் மங்கள ஆர்த்தி மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மலர் அலங்காரத்தில் மூல பிருந்தாவன சுவாமி பக்தர்களுக்கு ருள்பாலித்தார்.