உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 15-ல் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா

15-ல் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா

வேலூர் :வேலூர் மாவட்டம், குடியாத்தம்  கெங்கையம்மன் திருக்கோயில் சிரசு  திருவிழா  வரும்
15ம் தேதி துவங்குகிறது.  விழாவையடுத்து வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே அன்றைய தினம்  மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக ஜூன் 14ம் தேதி சனிக்கிழமை அரசுஅலுவலகங்களுக்கு வேலை நாளாகவும்  உள்ளூர் விடுமுறை நாள்கள்   அரசு அலுவல்களை கவனிக்கும் பொருட்டு சில துறைகள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !