உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை வசந்த உற்சவத்தின் பூ கொட்டும் விழா

சித்திரை வசந்த உற்சவத்தின் பூ கொட்டும் விழா

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை வசந்த 10 நாள் உற்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான உற்சவம் ம.2-ம் தேதி   தொடங்கியது. தொடர்ந்து உற்சவர் பெரிய நாயகருக்கு சிறப்பு அபிஷேகஆராதனைகள் நடைபெற்றன. இந்நிலையில், உற்ஸவத்தின் இரண்டாம் நாளான்று மே 4) உற்சவருக்கு பொம்மைக் குழந்தை பூ கொட்டும் நிகழ்வைக் காண திரளான பக்தர்கள் கூடியிருந்தனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !