உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சக்தி காளியம்மன் கோவிலில் சித்திரை விழா!

சேலம் சக்தி காளியம்மன் கோவிலில் சித்திரை விழா!

சேலம்: அரிசிபாளையம் சக்தி காளியம்மன் கோவிலில் சித்திரை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் அம்மன் சூரிய கலா தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டு கோவிலில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !