முத்துமாரியம்மன் கோவிலில் கரக உற்சவம்!
ADDED :4163 days ago
குன்னூர் : ஊட்டி லவ்டேல் அண்ணா நகர் பகுதியில்உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நாளை காலை 9.30 மணிக்கு காப்பு கட்டு, கரக விழா நடக்கிறது. 17ம் தேதி மாவிளக்கு எடுத்து வருதல், அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும்குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.